இந்த போலித் தவ்ஹீத் இயக்கங்கள் மார்க்கத்தை வளர்க்கவோ , தவ்ஹீதை வளர்க்கவோ, சுன்னாவை அடையாளம் காட்டி வளர்க்கவோ வந்த இயக்கங்கள் இல்லை,
மாற்றமாக அல்லாஹ்வின் நம்பிக்கையில் சந்தேகங்களை உண்டாக்கி , அல்குர் ஆனில் சந்தேகங்களை உருவாக்கி , ஆதாரப் பூர்வமான நபி மொழிகளை முரண்பாடுகளாக சித்தரித்து அவைகளை மறுத்து ,
நபி வழியையும் நபி மொழியையும் கேள்விக் குறியாக்கி, இந்த நபி வழியையும் , அல்குர் ஆணையும் இந்த உம்மத்தின் கைகளுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த அருமை சஹாபாக்களை குறை பேசி திரியும் கூட்டங்களாக தான் இன்று வரை இருந்துக் கொண்டிருக்கின்றன ?